ரபிஸியை வீழ்த்தி, நூருல் இஸா அன்வார் வெற்றி

25.5.2025 Time 12.50 pm Punithai Chandran
ரபிஸியை வீழ்த்தி, நூருல் இஸா அன்வார் வெற்றி
ஜோகூர் பாரு,
பிகேஆர். துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸா ரபிஸியை வீழ்த்தி வெற்றிப் பெற்றார். பெர்மாத்தாங் பாவ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் இஸா அன்வார், 9,803 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, கட்சியின் புதிய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிஸ், தாம் நுருல் இஸசாவிடம் தோல்வியுற்றால் பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முன்னர் கூறியிருந்தார்..
கடந்த 2022ஆம் நடைபெற்ற கட்சித் தேர்தலில் நூருல் இஸா மற்றும் ரபிஸி ஆகிய இருவருக்கிடையே நேரடிப் போட்டி நடைபெற்றது.
நன்றி. எம்.எம்.டி.