Sista Beauty, Sunrise Beauty, SK Wellness Beauty கூலிமில் திறப்பு

Sista Beauty, Sunrise Beauty, SK Wellness Beauty is now open.

Sista Beauty, Sunrise Beauty,  SK Wellness Beauty கூலிமில் திறப்பு

Date : 10 May 2025 News By:Selvan Dadayan Sg Petany 

பெண்கள் தங்களை அழகு படுத்துவதில் முதன்மை காட்டுவது இயற்கையான ஒன்று. இயற்கை அழகு இருந்தாலும் இன்று உலகில் செயற்கை அழகுக்கு முக்கியம் தருவது நாகரிக வளர்ச்சியினைக் காட்டி வருகிறது

.

பெண்களும் ஆண்களும் இன்னும் கூடுதல் அழகுடன் நாள் தோறும் பவனி வர வேண்டும் என்ற நிலையில் சிஸ்டா பியூட்டி, சன்ரைஸ் பியூட்டி மற்றும் (SK) எஸ்கே வெல்நெஸ் பியூட்டி என்ற பெயரில் தங்களின் இரண்டாவது கிளை நிறுவனத்தை அண்மையில் திறந்து வைத்தனர்.

கைவினை கலையுடன் நவீன அழகு சாதனக் கருவிகளைக் கொண்டு முக ஒப்பனையில் களமிறங்கி வெற்றிகரமாக ஜொலிக்கின்றனர்

.

வர்த்தக ரீதியில் ஒப்பனை கலைகளைக் கற்றுக் கொள்ளவும் முழு நேர, பகுதி நேரத் தொழிலில் ஈடுபடவும் நினைக்கும் தரப்பினருக்கு ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்க முன் வருகின்றனர். கூலிம் தாமான் செளாசே, மீனாட் சூப்பர் மார்க்கெட் பின் புறம் இவர்களின் சேவை துவங்கியுள்ளது.

Contack Number 016-4542984 

www.myvelicham.com  ./ Face book