மலேசிய சிலம்பக் கோர்வை கழகத்தின் ஆசிய சிலம்பக் கோர்வை போட்டி 2025  

Asian Silambam Championship 2025 of the Malaysian Silambam Federation

மலேசிய சிலம்பக் கோர்வை கழகத்தின்  ஆசிய சிலம்பக் கோர்வை போட்டி 2025  

Date: 10 May 2025 News By: Tamil 

மலேசிய சிலம்பக் கோர்வை கழகத்தின் ஏற்பாட்டில் ஆசிய சிலம்பக் கோர்வை பொதுவிருது போட்டி 2025 நடைபெறவுள்ளது

மலேசிய சிலம்பக் கோர்வை கழகத்தின் ஏற்பாட்டில் ஆசிய சிலம்பக் கோர்வை பொதுவிருது போட்டி 2025  எதிர்வரும் மே 9 முதல் மே 11 வரை நடைபெறவுள்ளது. 

இந்த போட்டி சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள MBSJ செர்டாங் ஜெயா உள்ளூர் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. 

தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலைகளை நிலைத்திருக்க செய்யவும் புதியவர்களை அடையாளம் காணவும் இந்த ஆசிய சிலம்பக் கோர்வை பொதுவிருது போட்டி நடைபெறுகிறது.

 

இந்த போட்டியில் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். 

மேல் விபரங்களுக்கு PERSATUAN SILAMBAM KORVAI MALAYSIA முகநூல் பக்கத்தின் வாயிலாக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்

www.myvelicham.com / Face Book /