இந்திய மாணவர்களுக்கு 1000.00 இலவச கண்ணாடிகள் வழங்கப் படும் லயன்ஸ் கிளப் கெல்வின் சாதனை
The Lions Club 1000.00 free glasses to Indian students.

Date:08 July 2025 Time: 6.45 pm News by: Sameer
கோலாலம்பூர் லயன்ஸ் கிளப்பல சேவைகளை வழங்கி வருகிறது நாட்டில் புகழ்பெற்ற போக்கஸ் பாயிண்ட் 1000 கண்ணாடிகள் நிறுவனம் மூலமாக ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு இலவச கண்ணாடி வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
லயன்ஸ் கிளப்பிற்கும் ஃபோக்கஸ் பாயிண்ட்க்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் போக்கஸ் பாயிண்ட் தலைமையகத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக MP பிரபாகரன் மித்ராவின் அதிகாரி பத்து நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டனர் ஏற்பட்டுக்குழு கெல்வின் வெளிச்சத்திடம் தெரிவித்தார்