திரு. சுப்பிரமணியம் அவர்களுக்கு ‘தொண்டர் மணி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது
honored with the title 'Thondar Mani'.
31 May 2025 News By: Ganapathy Time : 1.15 pm
மலேசிய இந்து சங்கம், லக்கின் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத் தலைவர் திரு. சுப்பிரமணியம் அவர்களுக்கு ‘தொண்டர் மணி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அவர் மென்மேலும் இதுபோன்ற பல விருதுகள் பெற்று,
நீடூழி வாழ வேண்டுமென்று, மைவெளிச்சம்.கோம் நிறுவனர் திரு. கணபதி கிருஷ்ணசாமி வாழ்த்து மலர்களைத் தூவி, தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.
www.myvelicham.com / face book / Tik Tok