மலேசியாவில் சீர்திருத்தங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன
Law Minister Azalina Othman Said affirms the Malaysian government's ongoing reform agenda, highlighting significant legislative amendments and institutional changes

Dated: 12.6.2025 Time: 3.35 pm By Punithai
PETALING JAYA:
பெட்டாலிங் ஜெயா,
மதானி அரசாங்கத்தின் திட்டங்களும், நடைமுறைகளும் சீர்திருத்தப்படுகின்றன என்றும், அதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்றும், சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
பிரதமர் துறை சட்ட விவகாரப் பிரிவு, தனது பொறுப்பில் உள்ள பிற ஏஜென்சிகளுடன் இணைந்து, கட்டமைக்கப்பட்ட மற்றும் விரிவான முறையில் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அஸலினா தெரிவித்தார்.
கொள்கை வகுப்பாளர்களால், ஒவ்வொரு சீர்திருத்த முயற்சியும் லட்சியமாக மட்டும் கொள்ளாமல், மிக முக்கியமாக - சாத்தியமானகதாக - மலேசிய மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையிலும் இருப்பதை உறுதி செய்வதே, மதானி அரசாங்கத்தின் கடமையாக உள்ளது என்றும், இதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்றும் அஸலினா கூறினார்.
நன்றி. எஃப்எம்டி