தமிழ்ப்பள்ளி மாணவர் பாடல் திறன் போட்டி சீசன் 2

Tamil School Student Singing Skill Competition Season 2

தமிழ்ப்பள்ளி மாணவர் பாடல் திறன் போட்டி சீசன் 2

News By:Ganapathy Krishnasamy

MyVelicham Media 
தயாரிப்பில்

 

வில், ஒரே மேடையில், 60 மாணவச் சுட்டிகளின் பாடல் திறன்  போட்டி  சாதனை, நட்சத்திர  விழா  2025 .மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு அவர்கள் சிறப்பித்தார். டத்தோ முனுசாமி தம்பதிகள் மற்றும் சிங்கப்பூர் சின்னையா மை வெளிச்சத்தின் நிறுவனர் கணபதி கிருஷ்னசாமி  கலந்துக்கொண்டார்.