முதலாம் அனைத்துலக அகத்தியர் மாநாடு - 2026

1st International Agathiyar Conference

முதலாம் அனைத்துலக அகத்தியர்   மாநாடு - 2026

Date: 14 Jan 2026 News by :Ganapathy

மலேசியாவில்   முதலாம் அனைத்துலக அகத்தியர்  மாநாடு. சிறம்பான்  நகர்  அறிவு திருக்கோவில் வளாகத்தில்எதிர் வரும்   25,26 ஏப்ரல் 2026  நடைபெறுவதாக அதன் செயலாளர் பொன் ரங்கன்  தமிழக  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னையில் நடைப்பெற்ற இச் சந்திப்பில்  தமிழக SRM கல்லூரி முன்னாள் பேராசிரியர்கள் மகாலட்சுமி, பி. ஆத்மசுதன்,திருக்கோவிலூர்  வழக்கறிஞர் அய்யா ஜீவ.சீனிவாசன், மாநாட்டு உதவித்தலைவர் பா.கு. சண்முகம் போன்ற சான்றோர்கள் கலந்துக்கொண்டனர்.
அகத்தியர் கூறும் அறிவியல் சிந்தனைகள் எனும்  கருப்பொருளில் இம் மானாடு 21 ம் நூற்றாண்டின் அறிவியல் ஆய்வுகள்  மீட்சிப்பெற  சித்தர்கள் ஆற்றும் பணிகள் குறித்த நகர்வுகள் இடம் பெறும். இக்கூட்டத்தில் பேராசியர்கள்  பத்திரிக்கைக்கு  விளக்கம் அளித்தனர்.