பி.கே.ஆர். மகளிர் தலைவி ஃபட்லினா அழைப்பை, நூருல் இசா நிராகரித்தார்
Fadhlina Sidek, PKR Women’s Leader declined Roszita Ismail’s debate invitation, citing her current focus on strengthening party leadership and supporting Prime Minister Anwar Ibrahim’s direction.

Dated: 21.5.2025 Time: 2.00 pm By: Punithai Chandran
பி.கே.ஆர். மகளிர் தலைவி ஃபட்லினாவின், விவாத அழைப்பை
நூருல் இசா நிராகரித்தார்
தற்போது கட்சியின் தலைவரை வலுப்படுத்துவதிலும், பிரதமர் அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பதிலும்தான் தாம் கவனம் செலுத்தி வருவதால், பி.கே.ஆர். மகளிர் பகுதித் தலைவர் ஃபட்லினா சைட், கட்சியின் மகளிர் நோக்கம் மற்றும் எதிர்காலம் குறித்து விவாதிப்பதற்கு ரோட்சியா இஸ்மாயில் விடுத்த அழைப்பை நிராகரித்தார்.
பி.கே.ஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியை தாம் பின்பற்றுவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு, தாம் நூருல் இசாவை விவாதித்திற்கு அழைத்தபோது, கட்சி மற்றும் பிரதிநிதிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை வழங்குவதால், அவரும் விவாதத்தை நிராகரித்தாகக் கூறினார்.
இதற்கிடையில், வரவிருக்கும் கட்சியின் மத்திய தலைமைப் பதவிகளுக்கான தேர்தலில் ரஃபிஸி மற்றும் நூருல் இசா ஆகிய இருவரும் கட்சியின் இரண்டாவது இடத்திற்கு போட்டியுள்ளனர்.
நன்றி. சினார் ஹரியான்