sa re ga ma சரிகமப LITTLE CHAMP நேரடி கலைநிகழ்ச்சி
sa re ga ma Singing reality show Little Champ
23 May 2025 News By: Punitha Chandran Time :4.10pm
VSHAL STEREMXY நிறுவனம் பெருமையுடன் படைக்கும்
சரிகமப LITTLE CHAMP நேரடி கலைநிகழ்ச்சி
தமிழகத்தின் ZEE TAMIL பாடகர்கள் பங்கேற்பு
VSHAL STEREMXY நிறுவனத்தின் ஏற்பாட்டில் “சரிகமப Little Champ” என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதுவொரு நேரடி ஒளிபரப்பாகும். இந்நிகழ்சியில் தமிழகத்தின் ZEE TAMIL பாடல் திறன் போட்டி நிகழ்ச்சியில் பங்குப் பெற்ற பாடகர்கள் கலந்துக் கொண்ட பாடகர்களான, ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகேஸ்ஸ்ரீ, அபினேஷ், திவனேஷ் மற்றும் மகாந்தி ஆகிய அறுவரும் இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
தமிழகத்தின் ZEE TAMIL தயாரிப்பு மேடையில் பாடல்கள் பாடிய இவர்கள், தமிழகத்தைத் தாண்டி மலேசியாவில் முதன் முதலாக – நேரடியாக திரையில் தோன்றி பாடி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.
இதுபோன்ற போட்டிகளில் குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் கலந்து கொள்வதின் வழி அவர்களின் திறமை உலகுக்கு வெளிப்படும் என்று இந்நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளர் கூறினார்.
இக்கலை நிகழ்ச்சியின் விவரம் வருமாறு:
நாள் : (28.6.2025 Satuday) தேதி : 6.30 pm – 11.30 pm
இடம் : Dewan Wawasan, Menara PGRM, Cheras
டிக்கெட்டுக்களின் விலை RM99.00 மற்றும் RM199.00 வயது வரம்பு இல்லை.
contack number : 016 3814597 / 010 2131282