ரேபிட் KL ஆன்-டிமாண்ட் சேவை 13 புதிய வட்டாரங்களில் பயணிக்கும்
Rapid Bus Sdn Bhd has introduced 13 new zones for its Rapid KL On-Demand service, along with a new booking application called Rapid On-Demand.

Dated: 9.6.2025 Time: 6.55 pm By: Punithai Chandran
Bus Rapid KL On-Demand சேவையின் வழி 13 புதிய வட்டாரங்களை இணைக்கவுள்ளது என்றும், ஒரு புதிய முன் பதிவு செயலியையும் அறிமுகப்படுத்தவுள்ளது என்றும் இன்று வெளியான ஓர் அறிக்கையில் ரேபிட் பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
MRT செமந்தான்-கே.டி.எம் சிகாம்புட், (MRT Semantan-KTM Segambut), MRT புக்கிட் டுகாங்-சுங்கை செக்காமாட் (MRT Bukit Dukung-Sungai Sekamat), MRT சுங்கை பூலோ-பண்டார் ரஹ்மான் புத்ரா (MRT Sungai Buloh-Bandar Rahman Putra), MRT செர்டாங் ராயா செலாத்தான்-தாமான் புக்கிட் செர்டாங் (MRT Serdang Raya Selatan-Taman Bukit Serdang), MRT மெட்ரோ பிரிம்மா-தாமான் பொட்டானி கெப்போங் (எஃப்.ஆர்.ஐ.எம்) (MRT Metro Prima-Taman Botani Kepong (FRIM)), MRT கன்டோன்மென்-மலேசியன் இன்டர்நேஷனல் டிரேட் அண்ட் எக்ஸிபிஷன் சென்டர் (எம்.ஐ.டி.இ.சி) (MRT Kentonmen-Malaysian Internaitonal Trade and Exhibition Centre (MITEC), MRT சுங்கை ஜெர்னி-தாமான் பூன்சாக் சவுஜானா (MRT Sungai Jernih-Taman Puncak Saujana), MRT செர்டாங் ராயா உத்தாரா-பெவிலியன் புக்கிட் ஜாலில் (MRT Serdang Raya Utara-Pavilion Bukit Jalil), MRT தாமான் ஈக்வின்-லெஸ்டாரி பெர்டானா (MRT Taman Equine-Lestari Perdana), MRT மெட்ரோ பிரிம்மா-தாமான் புக்கிட் மலூரி (MRT Metro Prima-Taman Bukit Maluri) மற்றும் MRT ஸ்ரீ டெலிமா-ஸ்ரீ சிகாம்புட் (MRT Sri Delima-Sri Segambut) ஆகியவை அந்த வழித்தடங்கள் ஆகும் என ரேபிட் பஸ் குழுமத்தின் அதிகாரி அமீட் ஹம்டான் தெரிவித்தார். .
ரேபிட் பஸ் குழுமத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய ரேபிட் ஆன்-டிமாண்ட் செயலியில் 11 புதிய மண்டலங்கள் முன்பதிவுக்குக் கிடைக்குமென்று அண்மையில் அறிவித்திருந்தார்.
MRT செமந்தான்-கே.டி.எம் சிகாம்புட் (MRT Semantan-KTM Segambut), MRT புக்கிட் டுகாங்-சுங்கை செகாமாட் (MRT Bukit Dukung-Sungai Sekamat), MRT சுங்கை பூலோ-பண்டார் ரஹ்மான் புத்ரா (MRT Sungai Buloh-Bandar Rahman Putra), MRT செர்டாங் ராயா செலாத்தான்-தாமான் புக்கிட் செர்டாங் (MRT Serdang Raya Selatan-Taman Bukit Serdang), MRT மெட்ரோ பிரிம்மா-தாமான் பொட்டானி கெப்போங் (எஃப்.ஆர்.ஐ.எம்) (MRT Metro Prima-Taman Botani Kepong (FRIM), MRT கன்டோன்மென்-மலேசியன் இன்டர்நேஷனல் டிரேட் அண்ட் எக்ஸிபிஷன் சென்டர் (எம்.ஐ.டி.இ.சி) (MRT Kentonmen-Malaysian Internaitonal Trade and Exhibition Centre (MITEC) , MRT சுங்கை ஜெர்னி-தாமான் புன்சாக் சவுஜானா (MRT Sungai Jernih-Taman Puncak Saujana), MRT செர்டாங் ராயா உத்தாரா-பெவிலியன் புக்கிட் ஜாலில் (MRT Serdang Raya Utara-Pavilion Bukit Jalil), MRT தாமான் எக்வின்-லெஸ்டாரி பெர்டானா (MRT Taman Equine-Lestari Perdana), MRT மெட்ரோ பிரிரிமா-தாமான் புக்கிட் மலூரி (MRT Metro Prima-Taman Bukit Maluri) மற்றும் MRT ஸ்ரீ டெலிமா-ஸ்ரீ சிகாம்புட் (MRT Sri Delima-Sri Segambut) ஆகிய வழித்தடங்கள் ஆகும்.
மீதமுள்ள இரண்டு மண்டலங்களான கோத்தா கெமுனிங்-கமுடா வாக் மால் (Kota Kemuning-Gamuda Walk Mall) மற்றும் LRT ஆலாம் மெகா-ஆலாம் மெகா (LRT Alam Megah-Alam Megah) ஆகியவற்றை கம்யூட் (Kummute) செயலியில் முன்பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
Rapid on Demand செயலியானது, பயணிகள் முன் பதிவு செய்வதை எளிதாக்குவதையும், அவர்கள் சரியான அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் செயல்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இதேபோன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் வாழும் மக்களுக்காகவும் இந்த போக்குவரத்தை தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றத்தை கொண்டுவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
Rapid KL On-Demand சேவைகள் தற்போது 47 மண்டலங்களை உள்ளடக்கியதுள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை பயணிக்க முன்பதிவு செய்யலாம். ஒரு வழித்தட பயணத்தின் கட்டணம் RM1 ஆகும்.
மேலும் தகவல்களை அறிய விரும்புவோர் Rapid KL-லின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகம் அல்லது www.myrapid.com.my என்ற வலைத்தளத்தை பார்வையிடலாம்.