மஞ்சள் கலந்து காப்பி அதன் மகத்துவத்தை காண்போம்
Coffee mixed with turmeric Let's see its greatness
Date :01 May 2025 News By: GanapathyKrishnasamy
மஞ்சள் கலந்து காப்பி என்பது, ஒரு பாரம்பரிய சூடான காப்பியாகும். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற மூலப்பொருள் இதயம், செரிமானம், எடை குறைத்தல் போன்றவற்றுக்கு தாராளமாகப் பயன்படுத்தலாம்.
அதன் மகத்துவத்தை காண்போம்
அழற்சிக்கு எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகிறது.
இருதயத்தைப் பாதுகாக்கிறது.
செரிமானத்திற்கு உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்கிறது.
மூளை நலத்திற்கு பயனளிக்கிறது.
மனநிலை உணர்வுகளைப் பாதுகாக்கிறது.நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது
.
இதனை எவ்வாறு தயாரிப்பது?
காப்பித் தூளுடன் மஞ்சள் தூளைக் கலக்கலாம். அத்துடன் ஏக்லக்காய், இஞ்சி, சில வேளைகளில் கருப்பு மிளகு ஆகியவற்றினையும் கலந்து அருந்தலாம்.
இந்தப் பானம் உங்களது உடல் நலத்திற்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் இந்தப் பானத்தைக் குடிப்பதை தவிர்த்து நல்லது என்று கூறப்படுகிறது.
www.myvelicham.com