பிரதமர் அலுவலகத்தின் சுமார் 200 மருத்துவர்கள் மறியல்
Nearly 200 doctors picket PMO

08 May 2025 News By : Punithai Chandran
மருந்துகளின் விலைகளை கட்டாயமாகக் காட்சிப்படுத்துவதை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் தனியார் பொது மருத்துவர்கள் பிரதமர் அலுவலகத்தின் அருகே காலை 9.30 மணிக்கு கூடினர்.
மருந்துகளின் விலையை காட்சிக்கு வைப்பது விதிக்கு எதிரானது அல்ல. ஆனால் இந்த விதி தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டம் 1998இன் கீழ் வர வேண்டும் என்றும், விலைக்கட்டுப்பாடு மற்றும் லாப எதிர்ப்புச் சட்டம் 2011இன் கீழ் அல்ல என்றும் மலேசிய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் வாதாடுகின்றனர்.
(GP) ஆலோசனைக் கட்டணத்தை மறு ஆய்வு செய்த பின்னரே விலை காட்சிப்படுத்தும் விதி செயல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமது உறுதியளித்தாக MMA தலைவர் டாக்டர் கல்விந்தர் சிங் கைரா தெரிவித்தார்.
thank you fmt
www.myvelicham.com / Face book /