மலேசியா இந்து சங்க தேர்தலில் தங்க கணேசன் , இரா. பெருமாள் அணி வெற்றி,

Malaysian Hindu Association elections.

மலேசியா இந்து சங்க தேர்தலில் தங்க கணேசன் , இரா. பெருமாள் அணி வெற்றி,

Date :20July 2025 Time 7.30pm   

 News By: K.S.BASKARAN 

மலேசியா இந்து சங்க தேர்தலில் தங்க கணேசன் அணி வெற்றி, கணேஷ் பாபு ராவ் அணியில் இருவர் மற்றுமே வெற்றி.
நாடே எதிர்பார்த்த கொண்டிருந்த மலேசியா இந்து சங்க தேர்தலில் தங்க கணேசன் அணி மகத்தான வெற்றி வாகை சூடினர்

.
இன்று பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் 48ஆம் ஆண்டு பேரலாளர் மாநாடு மற்றும் தேர்தல் நடைபெற்றது, மொத்தம் 10 பேரளாளர்கள் பதவிக்கு இரு அணி சார்பில் 20 பேர் போட்டியிடடர்கள். வெற்றி வாகை சூடிய அணிக்கு தங்க கணேசன் தலைமை ஏற்றார். இன்று காலை 2.000 மேற்பட்ட பேர்ராளர்கள் திரண்டு வந்து வாக்க ளித்தர்கள்.

. வெற்றி பெற்ற பெயர் பட்டியல்.

(1) கணேசன் தங்கவேலு  1102

(2) கோபி ஆச்சுதன் 1091

(3) சுஜித்ரா  1064

(4)  அரிதாசன் 1084

(5) சதீஷ் 1041

(6) இரா. பெருமாள் 1034

(7) டாக்டர் முரளிதரன் 
1031
 
(8) கே. தினகரன் 1031

(9) கணேஷ் பாபு ராவ்
1028

(10) டத்தோ மோகன் ஷான்
1023.

கணேஷ் பாபு அணியில் 2பேர் வெற்றி