சிறுவர்களுக்கான இணைய பாதுகாப்பு -

Minister Fahmi Fadzil stated that the ministry is reviewing verification measures to enhance internet safety for children by implementing user identification or authentication. He also urged his officers to deactivate social media accounts of children under 13 and monitor their WhatsApp usage to prevent unwanted incidents.

சிறுவர்களுக்கான இணைய பாதுகாப்பு -

Dated: 28.5.2025     Time: 4.00 pm     By: Punithai Chandran

புத்ரா ஜெயா,  சிறுவர்கள் இணையத்தில் பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கு, பயனர்களின் அடையாளங்களைச்  சரிபார்த்தல் அல்லது அதன் அங்கீகரிப்பை ஏற்றுக் கொள்ளுதல்  ஆகியவற்றினை செயல்படுத்துவதன் ​மூலம், இணையப் பாதுகாப்பை , மேம்படுத்ததக் கூடிய, சரிபார்க்கும் நடவடிக்கைகளை அமைச்சு ஆய்வு செய்து வருவதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார். குழந்தைகளை இணைய பாலியல் சம்பந்தமான விசயங்களிலிருந்து பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றார்.

எனவே, 13 வயதுக்குபட்ட தங்களது குழந்தைகளின் சமூக ஊடகக் கணக்குகளை செயலிக்கச் செய்வது, விரும்பத்தாக சம்பவங்களைத் தடுக்க வாட்ஸ் அப் பயன்பாட்டை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமது அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

www.myvelicham.com