டாமன்சரா டாமையில் கைலாய நாதர் ஆலயத்திக்கு நிதி வழங்குவிர்...

Damansara Damai Kailayanatar temple raising Dinner fund

டாமன்சரா  டாமையில் கைலாய நாதர் ஆலயத்திக்கு நிதி  வழங்குவிர்...
டாமன்சரா  டாமையில் கைலாய நாதர் ஆலயத்திக்கு நிதி  வழங்குவிர்...

Date: 26 july 2025    Time:12.30     NewsBy: K.S. Baskaran  

பெட்டாலிங் ஜெயா -  டாமன்சரா டாமாய் ஓம் ஸ்ரீ கைலாய நாதர் ஆலய கட்டுமான பணிக்கு பொருல்லாகவோ, பணம்மாகவும் கொடுத்து உதவும் மாறு பொது மக்கள் உதவியை  ஆலய நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது,இத்  திட்டத்திற்கு பொது மக்களும், சமூக தொண்டர்களும்,

தர்மேந்திர கோபால் -  ஆலய தலைவர் 

தீபன்ராஜ் தர்மராஜா  - ஆலய துணை தலைவர் 

தொழில் அதிபர்களும், நல்லுள்ளங்களும் நன்கொடை வழங்க முன் வரவேண்டும், என்று ஆலயத் துணை தலைவர் தீபன் அன்போடு கேட்டு கொண்டார், இந்த வட்டாரத்தில் ஏரக் குறைய 500 க்கு மேற்பட்ட இந்திய குடும்பங்கள் வாழ்கின்றார்கள், இந்தப்பகுதியில் ஆலயங்கள் ஏதும் இல்லை. ஆகவே அருகில் உள்ள ஆலயம் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, இதன் அடிப்படையில் தான் டாமன்சாரா டாமையில் ஓம் ஸ்ரீ கைலாய நாதர் ஆலயத்தை கட்டுவதற்காணப் பணிகள் தொடங்கப்பட்டன இந்த ஆலய கட்டு மான பணிகளுக்கு பெட்டாலிங் ஜெயா நகராண்மை கழக எம். பி. பி. ஜே.அனுமதி வழங்கி உள்ளது, இரண்டு மாடிகளாக இவ்ஆலயம் கட்டப் படவுள்ளது. இவ்வாலயம் கட்டுவதற்க்கு கிட்டத்தட்ட Rm 2.5 மில்லியன் வெள்ளி செலவில் கட்டப்படவுள்ளது. எனவே இதனிடேயே ஆலய நிர்வாகம் நிதித்திரட்டும் நோக்கில் விருந்து உபசரிப்பு விழாவை ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது இந்த நிகழ்ச்சி எதிர் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை கம்போங் பாரு சுங்கை பூலோ சீனப்பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஆகவே பொது மக்கள் அனைவரும் திறளாக வந்து இவ்ஆலய கட்டு மான பணிக்கு உதவ முன் வர வேண்டும் என்று ஆலய துணை தலைவர் திரு.தீபன்  கேட்டு கொண்டார். மேலும் தொடர்புக்கு கை தொலை பேசி எண்னில் தொடர்பு கொள்ளவும். திரு.தர்மா -019-2993638 ஆலய தலைவர் 

திரு.தீபன் -014-6323655 ஆலய துணை தலைவர்  

நண்கொடையை கீழ் வரும் வங்கி கணக்கில் சேர்க்கவும்.  CIMB BANK account number 8003053427