சிரமப்படும் மக்களை கண்டறிந்து உதவும் மனித நேயர் குமார்.

GK Kumar is a humanitarian who helps people in difficulty.

சிரமப்படும் மக்களை கண்டறிந்து உதவும் மனித நேயர் குமார்.

29 April 2025 News By:Muniandykrishnan@RMChandran 

 நம் மக்களில்  ஒரு சிலர் இன்னும்  வறுமை கோட்டில் வாழ்கிறார்கள்   அவர்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையில் இது போன்ற சிறு உதவிகளை செய்து வருவதாகக் கூறினார் ஜொகூர் ஜி.குமார் .

அன்றாட வாழ்வாதாரத்தோடு சிரமத்தை எதிர் நோக்கி போராடும் மக்கள்  ஒரு சிலர் இன்னும் இருக்கிறார்கள் அவர்களுக்கு இது போன்ற சிறு உதவிகள்  தேவைப் படுகிறது. அவ்வாறான மக்களை அடையாளம் கண்டு சிறு உதவிகளை  செய்வதற்கு  தன்னோடு சேர்ந்து சில நல்லுள்ளங்கள்  ஆதரவு கரம் நீட்டி வருவதாகவும் எங்களால் இயன்ற அளவுக்கு சில அத்தியாவசிய உணவு, சமையல் பொருட்களை அவ்வாறான குடும்பங்களுக்கு  வழங்கி வருவதாகவும் ஜி. குமார்  குறிப்பிட்டார்.

www.myvelicham.com