கார் கலாச்சாரம் தான் பிரச்சினை.
The problem is car culture.

Date :30 April 2025 News By: Ganapathy Krishnasamy
பொது இடங்களைத் ஆக்கிரமைத்து கொண்டிருக்கும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது நடைமுறை என்றாலும், நகர்புற வடிவமைப்பின் மூலமாக கார்களை விட மக்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பாதசாரியில் நடக்கும் அனுபவம் வரவேற்கக் கூடியதாக இருப்பினும் அல்ஃடகலெஸ்கோ உணவகத்தை ஒழுங்குப்படுத்தி, பாதாசாரி இடங்களை மீட்டெடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என கோலாலம்பூர் மாநகர் நகர் மேயர் மைமுனா ஜெரீப் கூறினார்.
கோலாலம்பூரில் நடந்து போகக்கூடிய இடமாக உருவாக்கப்பட வேண்டும். கார்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமையைவிட, பாதசாரிகளுக்கு ஆபத்து நேரிடுவதற்குக் காரணமாக அவை இருக்க க் கூடாது என்று கூறினார்.
Thank you FMT