ரேபிட் பஸ் மேலும் 7 புதிய வழித்தடங்களை இணைக்கிறது

Rapid bus to connect 7 more routes

ரேபிட் பஸ் மேலும் 7 புதிய வழித்தடங்களை இணைக்கிறது

30 April 2025 News By: Rm Chandran 

ரேபிட் பஸ் நிறுவனம் புதிய ஏழு வழித்தடங்களுடன் கேடிஎம், கேஎல்ஐஏ (KLIA) டிரான்சிட் ஆகியவற்றுக்கான இணைப்புக்களை அதிகரித்து, அதன் சேவைத் தரத்தை உயர்த்தகிறது

.

இந்தப் புதிய வழித்தடங்கள், யுகேஎம், பண்டார் தாசெக் கெசுமமா, பண்டார்  ரிஞ்சிங், கேடிஎம் பாங்கி, பண்டார் புக்கிட் மாக்கோத்தா, 16, சியராக தாமான் டி அல்பினா, எல்ஆர் புத்ரா ஹைட்ஸ், ரிம்பாயு,பண்டார் சௌஜானா, புத்ரா சாலாக் திங்கி, அனைத்துலக விமான நிலையம், கோத்தா வாரிசான் ஆகிய இடங்களை உள்ளடக்கியிருக்கும் என்று தெரிவித்த நிறுவனத்தின் நிர்வாக அதிகரி  ஜாமில் ஸக்காரியா, 
காலை 6.00 மணிமுதல் இரவு 11.300 மணிவரை, 1 ரிங்கிட் கட்டணத்துடன் பயணிக்க முடியும் என்றார்.

www.myvelicham.com