யுபிஎஸ்ஆர் தேர்விலும் சாதனை. எஸ்பிஎம் தேர்விலும் மிளிர்ந்த திவ்யா !
Achievement in UPSR exam. SPM exam Divya !

27 April 2025 News By: Rajen Ipoh
ஈப்போ ஜெலப்பாங் கம்போங் டத்தோ அமாட் சயிட் தம்பாஹான் டுவா கிராமத்தில் வசிக்கும் மாணவி திவ்யா எம் சுந்தரம் புஸ்பராஜ் சென்ற ஆண்டு எஸ்பிஎம் தேர்வில்
தமிழ் , இலக்கிய பாடங்கள் உட்பட 11 ஏ பெற்று தாம் கல்வி கற்ற ஈப்போ ஜாலான் சுங்கை பாரி பெண்கள் இடை நிலைப்பள்ளி, பெற்றோருக்கு பெருமை தேடித் தந்தார்.
ஈப்போ தேசிய வகை புனித பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவியான திவ்யா, யுபிஎஸ்ஆர் தேர்விலும் 8 ஏ பெற்று சாதனை படைத்தார்.
தனது தந்தை எம்.சுந்தரம் புஸ்பராஜூ தாய் சசிகலா சிவராமன் தாத்தா புஸ்பராஜி,பாட்டி தனலட்சுமி ஆகியோர் தனது சாதனை பின்னணியில் இருந்ததை நினைவு கூர்ந்தார்.
www.myvelicham.com /face book /You Tube / Intg / Tik Tok / Linkedind