13- 19 பதின்ம வயதினரிடையே பரவும் எச்.ஐ.வி. நோய்கள்.

AGE 13-19 HIV transmission among teens Diseases.

13- 19 பதின்ம வயதினரிடையே பரவும் எச்.ஐ.வி. நோய்கள்.

Date :27 April 2025 NewsBy ; RM Chandran 

பாலியல் நடவடிக்களால் பரவும் எச்.ஐ.வி. நோய்கள்.

பதின்ம வயதினரிடையே பதிவாகியுள்ளன. 13 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 4% சதவிகித பேருக்கு இந்நோய் உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மாணவர்களிடையே இதுபோன்று நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன என்று மலேசிய ஏய்ட்ஸ் அறக்கட்டளை கெளரவச் செயலாளர் டாக்டர் ஜைடன் யஹ்யா கூறினார்.

 

 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 44%  சதவிகிதத்தினர் இந்த நோயைக் கொண்டுள்ளனர். இது ஊசிகள் மூலமாக பரிமாறிக் கொள்வதால் இது போன்ற ஆபத்துக்கள் ஏற்படுகின்றன. இதற்கான பிரச்சாரங்களை நடத்தப்பட்டு வருவதால், போதைக் பொருள் பயன்பாட்டிலிருந்து எச்.ஐ.வி. நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்து வருவதை குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சின் மிக அண்மைய புள்ளிவிவரங்களின்படி 1986 முதல் 2023 வரை, 135,035 எச்.ஐ.வி. நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், 54,365 நோய்த் தொற்றுகள் பாலியல் ரீதியாக பரவியுள்ளாதாகக் கூறினார்.

www.myvelicham.com / Face Book / Tik Tok / Linkedin / YouTube / X / Intg