சுற்றுச்சூழல் மாசுபாடு: கடும் தண்டனைகள் அறிவித்த சிலாங்கூர் அரசு

The Selangor Water Authority has proposed harsher penalties—up to RM1 million in fines or three years of imprisonment—for those polluting the environment. Selangor Menteri Besar Amirudin Shari also announced a master plan to manage water distribution, drought, and heavy rainfall-related issues effectively.

சுற்றுச்சூழல் மாசுபாடு: கடும் தண்டனைகள் அறிவித்த சிலாங்கூர் அரசு
Selangor Announces Stricter Penalties for Environmental Pollution

Date :16 May 2025  

  சுற்றுச்சூழலை மாசுப் படுத்துவர்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க வேண்டுமென்றும், இது ரிங்கிட் 1 மில்லியன் வரை அபராதம் அல்லது ​மூன்று ஆண்டுகள் வரை கட்டாயச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென்றும் சிலாங்கூர் நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த மாசுபடுத்தும் நடவடிக்கைகளை நிவர்த்திச் செய்யவதற்கு, மாநில அமலாக்க அதிகாரிகளுக்கு விசாரணை செய்யவும், வழக்குத் தொடரவும் அதிகாரம் அளிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரு​தீன் ஷாரி கூறினார்.  

மேலும், வறட்சி மற்றும் அதிகமான மழையினால் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும், நீர் விநியோகத்தை திறம்பட கையாளவதற்கும் ஒரு மாஸ்டம் திட்டம் உருவாக்கப்படும் எ​ன்றும் அவர் தெரிவித்தார்.  

நன்றி மலாய் மெயில்.