ஆசிய சாம்பியன் பட்டத்தை எஸ் சிவசங்கரி வென்று  வாகை சூடினார். .

S Sivasankari wins Asian Championship He won. .

ஆசிய சாம்பியன் பட்டத்தை எஸ் சிவசங்கரி வென்று  வாகை சூடினார். .

Date ;27 April 2025 News By: GanapathyKrishnasamy 

ஆசிய சாம்பியன் பட்டத்தை எஸ் சிவசங்கரி வென்று 
வாகை சூடினார். .

கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்தின், சூரிக்கில் நடைபெற்ற Grasshopper Cup போப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் உலகின் 6-ஆவது வீராங்கனையாக பெர்ஜியத்தைச் சேர்ந்த டின்னே கில்லிஸி-யை வீழ்த்தி, ஆசிய சாம்பியன் பட்டத்தை எஸ் சிவசங்கரி வென்றெடுத்து வாகை சூடியுள்ளார்.

 

உலகத் தர வரிசையில் 11-ஆவது இடத்திலுள்ள மலேசிய வீராங்கனையான எஸ். சிவசங்கரி 53 நிமிடங்களில், 13-11,  7-11, 11-8, 15-13 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

கடந்தாண்டு லண்டன் கிளாசிக் பட்டத்தை வென்ற சிவசங்கரி அணி, தங்கம் வெல்லும் இரண்டாவது இறுதிப் போட்டி இதுவாகும்.

www.myvelicham.com / Face book / YouTube / Intg / Tik Tok / Linkedin