இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மலேசியாவிற்கு வருகை
Indian Prime Minister Shri Narendra Modi's visit to Malaysia
Date:28 Jan 2026 News By:Ganapathy
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மலேசியாவிற்கு வருகை தரவிருக்கும் நிகழ்வை முன்னிட்டு,
கோலாலம்பூரில் உள்ள கர்ப்பக விநாயகர் ஆலயத்தில் ஒருங்கிணைப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டம் திரு. ரிஷிகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முக்கிய சமூகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, இந்த முக்கியமான வருகையைச் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுக்க தேவையான ஏற்பாடுகள் குறித்து பயனுள்ள கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை வெற்றிகரமாக நிறைவேற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.



ganapathy







\
