பிகேஆர் தேர்தலில் அமிருடின், சாங் லிக் காங், ஆர். ரமணன் வெற்றி
In the PKR Central Executive Committee election, Selangor Menteri Besar Amirudin Shari, Negeri Sembilan Menteri Besar Aminuddin Harun, Federal Minister Chang Lih Kang, and Sungai Buloh Member of Parliament R. Ramanan won the vice-president positions.

25.5.2025 Time 12.45 pm By: Punithai Chandran
பிகேஆர் உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் நால்வர் தேர்ந்தெடுககப்பட்டனர்
நடைபெற்ற பி.கே.ஆர் தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, மத்திய அமைச்சர் சாங் லிக் காங் ஆகியோர் உதவித் தலைவர்களுக்கான போட்டியில் வெற்றிப் பெற்ற நிலையில், நான்காவது நிலையில் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். ரமணன் வெற்றிப் பெற்றார். எட்டு வேட்பாளர்கள் இந்தப் பதவிக்கு போட்டியிட்ட வேளையில் இவர்கள் நால்வரும் வெற்றிப் பெற்றுள்ளனர்.
துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, நூருல் இஸா அன்வாரின் அணியில் இருந்த, அமிருடின் மற்றும் ஆர். ரமணன் முறையே 7,955 மற்றும் 5,985 வாக்குகள் பெற்றனர்.
நடைபெற்ற இத்தேர்தலில் 32,030 பேராளர்கள் பிகேஆர் மத்திய செயற்குழுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களாக இருந்தனர்.