செயற்கை நுண்ணறிவு நகர முயற்சி சரியான இலக்கியல் செல்கிறது: கோபிந்த் சிங் டியோ.
The attempt to move artificial intelligence goes to the correct literature: Gobind Singh Deo.

29 April 2025 News By :MuniandyKrishnasamy
ஜோர்ஜ் டவுன் ஏப்- 29
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பினாங்கு தீவு நகர மன்றத்தில் (MBPP) AI City-க்கான முன் முயற்சியின் மேம்பாட்டினை ஆய்வுச் செய்வதற்கு தமது வருகையை மேற்கொண்டார்.
நுண்ணறிவு செயல்பாட்டு (IOP) மையத்திற்கு வருகை தந்தவரை மேயர் டத்தோ ஏ. இராஜேந்திரன்
அவரது குழுவினரும் வரவேற்றனர்.
நகரத்தின் உள்கட்டமைப்பு, நவீனமயமாக்குதல், உற்பத்தித் திறன் , திறனாற்றல் போன்றவை அதிகரிப்பதுடன், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். மலேசியாவில் AI மற்றும் 5G ஆகியவற்றின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என்று தெரிவித்தார்.
Thank you Bernama