மலேசிய இயக்க உரிமத்தைப் பெறும் ஃபாஹாமி ஃபட்சில் .
Fahami Futsil to get Malaysian operating license

28 April 2025 News By :Ganapathy
புத்ரா ஜெயா,
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை
மலேசிய இயக்க உரிமத்தை விரைவில் பெறும் என்றும்,
மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக (MCMC) ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹாமி ஃபட்சில் தெரிவித்தார்.
யூடியூப்பை இயக்கும் கூகுள், எக்ஸ் டுவிட்டரும்,அதன் துணை பயன்பாடான ஷார்ட்ஸ், டிக்டாக் ஆகியவையும் MCMC உடன் விவாதித்து வருகின்றன. இவற்றில் சில தொழில்நுட்ப அச்மங்களையும் கூகுள், யூடியூப் உள்ளிட்ட திட்டமிடலையும் சட்டத்தை மீறும் எந்தவொரு உள்ளடக்கமும் இதில் அடங்கும் என்று ஃபாஹாமி ஃபட்சில் குறிப்பிட்டார்.
www.myvelicham.com / Face book / Tik Tok / You Tube /