சிலாங்கூர் போக்குவரத்து சேவையை தேவைக்கு ஏற்ப விரிவுப்படுத்தும்.
Selangor transport service as needed Expanding.

29 April 2025 News By :K.Muniandy@RMChandran
சிலாங்கூர், DRT போக்குவரத்து சேவையை தேவைகேற்றவாறு விரிவுப்படுத்தும் .எட்டு நகரங்களை
உள்ளடக்கிய சுமார் 73,389 பயணிகளுக்கு சேவை
ஆற்றுவதற்கு ஒரு பெரிய கட்டத்திற்குப் பின்னர் டெண்டர் செயல்முறை நடந்து வருகிறது.
முதல் இடத்திலிருந்து, கடைசி வரை பயணிகளுக்கு சிறந்த இணைப்பை வழங்க முடியும்.இதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது மூன்று மாதங்களுக்குள் இதற்கான விண்ணப்பப் பணிகள் முடிவுறும் என்றும் சிலாங்கூர் மாநில முதலீட்டு, வர்த்தகம், இயக்க குழுத்தலைவர் ஹான் தெரிவித்தார்.
இச்சேவை ,Kampong Melayu, Ampang, SMK Dato Ahmad Razali, Keramat ஆகியவற்றை உள்ளிட்டிருக்கும். DRT வேன்களும் சேவையில் இருக்கும் என்றும் கூறினார்.
இலவச Smart Selangor பஸ் சேவை கடந்த 2015 இல் தொடங்கியதில் இருந்து தற்போது 59 வழித்தடங்களில் பயணிப்பதுடன் 252 பள்ளிகளுக்கும் சேவையாற்றி வருவாதாகத் தெரிவித்தார். Thank you Malay mail