அம்னோ அரசாங்கத்தில் இருக்க வேண்டும்

Political analysts support Umno's stance on remaining in government to champion the Bumiputera agenda effectively, arguing that being in power provides the necessary tools and influence.

அம்னோ அரசாங்கத்தில் இருக்க வேண்டும்

Dated: 18.6.2025   Time: 1.00 ​pm  By: Punithai Chandran

பூமிபுத்ராவின் திட்டங்களை திறம்பட மேற்கொள்ளவும் – முன்னெடுக்கவும் அம்னோ அரசாங்கத்தில் நீடிக்க வேண்டும் என்ற அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசானின் கருத்துக்கு, அரசியல் ஆய்வாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தில் இருந்தால் மட்டுமே கொள்கைகளை நிறைவேற்ற முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் சட்ட அமைச்சர் சைட் இப்ராஹிம் இதற்கு முரணான கருத்தைக் கொண்டுள்ளார். கட்சி அதன் கொள்கைகளை கைவிட்டதாலேயே மலாய்க்காரர்களின் ஆதரவை இழந்தது என்றும், அரசாங்கத்தில் இருந்தும் உண்மையான பொருளாதார சீர்திருத்தங்கள் எதையும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி. எஃப்எம்டி