மலேசிய விமானக் குழுமம் ISO 37001 சான்றிதழ் பெற்றது

Malaysia's first national airline, the Shah Alam-based Malaysia Aviation Group (MAG), has become the first aviation group in the country to officially receive the ISO 37001:2016 Anti-Bribery Management System (ABMS) certification.

மலேசிய விமானக் குழுமம் ISO 37001 சான்றிதழ் பெற்றது

Dated: 22.5.2025      Time:  3.20 pm     By: Punithai Chandran

கோலாலம்பூர், மலேசிய விமானக் குழுமம் ISO 37001 சான்றிதழ் பெற்றது நாட்டின் முதல் விமான நிறுவன மான ஷா ஆலாம்  மலேசிய விமானக் குழுமம் (MAG) அதிகாரப்பூர்வமாக ISO 37001:2016 ஊழல் தடுப்பு மேலாண்மை அமைப்பு (ABMS) சான்றிதழைப் பெற்ற முதல் விமானக் குழுமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

 

குழுமத்தின் சுற்றுச்சூழல், ச​மூகம் மற்றும் ஆளுமை ஆகியவற்றினை நிறைவேற்றுவதில் முறையாகப் பின்பற்றியதால் இந்த அங்கீகாரம் உயர்மட்டத்திலிருந்து கிடைத்துள்ளது. வெளிப்படையான மற்றும் நேர்மையாக செயலாற்றியதுடன், முக்கிய வர்த்தக நிலைகளில் 16 பயிற்சி அமர்வுகள், பட்டறைகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை இந்நிறுவனம் மேற்கொண்டது. மேலும் புகார்கள் மற்றும் முறைகேடுகள் அளிக்கும் தளத்தையும் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பாகும்.

www.myvelicham.com / face face / You tube ./ tik tok