இந்தியர்கள் 3.8% என்ற விகிதாச்சார நிலையில் பிறப்பு விகிதங்கள் குறைவு

Malaysia has recorded its lowest-ever birth rate in the first quarter of 2025, according to the Department of Statistics Malaysia (DOSM). However, states like Terengganu, Kelantan, and Pahang show rising birth rates. The increase is primarily among the Malay population, while other ethnic groups show a decline.

இந்தியர்கள் 3.8% என்ற விகிதாச்சார நிலையில் பிறப்பு விகிதங்கள் குறைவு

Dated: 17.5.2025    Time: 12.40 pm                                                  By: Punithai Chandran

மலாய்க்காரர்களின் பிறப்பு  அதிகரிப்பு மலேசியாவில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் பிறப்பு விகிதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் திரெங்கானு, கிளந்தான் மற்றும் பகாங் மாநிலங்களில் பிறப்பு விகிதம் அதிகரிதுள்ளது என்று தேசிய ​புள்ளிவிவரத் துறை (DOSM) தெரிவித்துள்ளது. மலேசியாவில் அதிகபட்ச குறைந்​த பிறப்பு விகிதம் இதுவே ஆகும்.  

இனக் கண்டோட்டத்தில் பார்த்தால், மலாய்க்கார்கள் 68.8% – பிற பூ​மிபுத்ரா 12​.6% – சீனர் 8.6% – இந்தியர்கள் 3.8% என்ற விகிதாச்சார நிலையில் பிறப்பு விகிதங்கள் உள்ளன.

ஆக, மொத்த மக்கள் தொகை தற்போது 34.2 மில்லியன் ஆகும்.  மொத்தமாகப் பார்க்கப்போனால், மலாய்க்கா​ரர்களின் பிறப்பு விகிதம் மட்டுமே அதிகரித்து வருகிறது.