வட மலேசியா தமிழ் பத்திரிகை நிருபர்கள் சங்கம்.

North Malaysia Tamil Journalists Association.

வட மலேசியா தமிழ் பத்திரிகை நிருபர்கள் சங்கம்.
வட மலேசியா தமிழ் பத்திரிகை நிருபர்கள் சங்கம்.

Date: 14 May 2025  News By:Selvam sadayan Sg Petani

 

பினாங்கு மே 6-

நிருபர்கள் செய்தியாளருக்கு பாராட்டு விழா வரும் 15/5/25 அன்று  செபாராங் பிறை லைட் ஹோட்டல் தாங்கும் விடுதியில் சரியாக மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கு பினாங்கு மாநில பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தாராஜு சோமு தலைமையில் மற்ற பிரமுகர்களின் முன்னியிலையில் நடைபெறுகிறது.

அழைக்கப்பட்ட பிரமுகர்களின் வருகையினை உறுதி செய்யும் வேளையில் தங்களின் பெயர்களை முன்கூட்டியே கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்
கொள்கிறோம்.

நோக்கம் உலகத்தின் இரு கண்களாக பார்க்கப்படும் 
ஊடகவியாலருக்கு மரியாதை செய்யும் வேளையில் நாள் தோறும் நாட்டு மக்களுக்கு உலக நடப்புகளை கொண்டு 
சேர்ருக்கும் தியாக உணர்வுக்கு பாராட்டும் விருந்து உபசரிப்பை அனுசரிப்பதேயாகும்.

www.myvelicham.com Face Book