மாஸ்கோவில் மலேசிய பிரதமர் அன்வாருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு

To strengthen Malaysia-Russia ties, Prime Minister Dato’ Seri Anwar Ibrahim was officially welcomed at the Kremlin in Moscow.

மாஸ்கோவில் மலேசிய பிரதமர் அன்வாருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு

Dated: 15.5.2025 Time:9.30 pm                                                   

By: Punithai Chandran

 

மாஸ்கோ,

மலேசிய - ரஷ்யா உறவுகளை வலுத்தப்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு க்ரிம்லின்-லில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் டாக்டர் அன்வார் இப்ராஹிமுக்கு ​ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப இடமான, கெம்லினில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இது மலேசியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகளை மேம்படுத்தும் ஒரு முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது.

மலேசிய நேரப்படி மாலை 6.48 மணிக்கு (ரஷ்யாவின் நேரம் மதியம் 1.48 மணி) வருகைத் தந்த பிரதமரை, ரஷ்யாவின் பிரதமர் விலாடிமிர் புடின் க்ரீன் ​ரூமில் வரவேற்றார்.

இவ்விரு தலைவர்களும் குறைந்த நேரத்தில் சத்தித்து உரையாடவுள்ளனர். பின்னர் அவர்களின் அதிகாரப்பூர்வ உணவிற்குப் பின்னர், குழு சந்திப்பிலும் கலந்துக் கொண்டு, செய்தியாளர்களைச் சந்திப்பார்கள். 

நன்றி மலாய் மெயில்