ரோயல் ஈப்போ கிளாப் உதவித் தலைவர்,7 செயலவை உறுப்பி னர்களுக்கு பலத்த போட்டி.
Royal Ipoh Clap Vice President,7 Executive Member Fierce competition for the people.

29 April 2025 News By:shanthi Rajen Ipoh
ஈப்போ நகர் ரோயல் கிளாப் புதிய தலைவராக
தொழிலதிபர் ஹரி கிருஸ்ணன் ஜே.பி. த/பெ கோவால் கிருஸ்ணன் போட்டியின்றி அப்பதவிக்கு தேர்வு பெற்றார்.
ஒரு உதவித் தலைவர் மற்றும் 7 செயலவை உறுப்பினர்களுக்கு பலத்த போட்டி உருவாகியது.
ஒரு உதவித் தலைவர் பதவிக்கு மூவர் போட்டியிட
ஏழு செயலவை உறுப்பினர்களுக்கு 14 பேர் போட்டி
யிட்டனர்.தேர்தல் முடிவுகளை புதியத் தலைவர் அறிவித்தார்.
உதவித் தலைவராக பல்பீர்சிங் லக்வீண்டர் சிங் என்பவர்
வெற்றி பெற்றார்.செலினா லில்லி த/பெ சேவியர், மணிமாறன் த/பெ வடிவேலு, ரோகாயா பிந்தி ஹரி
ப்பின், கேசவன் த/பெ கோபால், நடராஜன் த/பெ கிருஸ்ணன்,
சுரேஸ் த/பெ சதாசிவம், தியாகராஜன் த/பெ முத்து ஆகி
யோர் செயலவை உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.
மொத்தம் 245 உறுப்பினர்கள் இருக்க 240 வாக்குகள் மட்டும்
வாக்களிப்பிற்கு செல்லுபடியாக இதில் 17 வாக்குகள் செல்லுபடியாகதவை என அறிவிக்கப்பட்டது .