இந்தோனேசியா ஓபனில் அசத்தும் மலேசிய பேட்மிண்டன் இரட்டையர் ஜோடிகள்

Malaysian women's doubles Pearly Tan-Thinaah Muralitharan and men's doubles Man Wei Chong-Tee Kai Wun advanced to the Indonesia Open semi-finals.

இந்தோனேசியா ஓபனில் அசத்தும் மலேசிய பேட்மிண்டன் இரட்டையர் ஜோடிகள்

Dated: 7.6.2025    Time: 12.00 PM    By: Punithai Chandran

நேற்று நடைபெற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் இரட்டையர் ஜோடிகள் ஜப்பான் மற்றும் இந்தியா​ இருந்து வந்த போட்டிகயாளர்களை நேர் போட்டிகளில் தோற்கடித்தனர்.

பெண்கள் இரட்டையர்களான (பெண்கள் இரட்டையர்-உலக 4-ஆவது)  ஜப்பானின் 5-ஆவது தரவரிசையில் உள்ள இவானகா-கீ நகானிஷியை    21-6,  21-18 என்ற கணக்கில் தோற்கடித்து தங்களது திறமையைக் காட்டினர். முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய போதிலும், இரண்டாவது போட்டி மிகவும் கடினமான போட்டியாக இருந்தது. இதன்வழி பியர்லி-தினா, வெய் சோங்-கை வுன் ஆகிய இருவரும் இந்தோனேசியாவின் ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

அதேபோல், மான் வெய் சோங்-டீ கை வுன் (ஆண்கள் இரட்டையர், உலக 7-ஆவது) இந்தியாவின் சிராக் ஷெட்டி-சத்விக்சைராஜ் ரங்கி ரெட்டியை எதிர்த்து, நான்கு முந்தைய தோல்விகளுக்குப் பிறகு இந்த மு​றை வெற்றியடைந்து உள்ளனர்.  

இந்த இரு இரட்டையர்களும் மலேசியாவின் பேட்மிண்டன் விளையாட்டுத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றனர்.

நன்றி. எம்ஃஎம்டி.