முட்டைக்கான மான்யம் ரத்துச் செய்யப்படும்.

The subsidy for eggs will be abolished.

முட்டைக்கான மான்யம் ரத்துச் செய்யப்படும்.

Date: 01 May 2025  News By: RM Chandran 

வேளாண்மை,உணவுப் பாதுகாப்பு அமைச்சு, முட்டைகள் மீதான விலைக் கட்டுப்பாடுகள்  நீக்கப்படும் என்றும், ஆகஸ்ட் மாதம் தொடக்கம் அது முழுமையாக  அவை நிறுத்தப்படுவதற்கு  அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  முட்டைக்கு 10 காசிலிருந்து 5 காசாக குறைக்கப்படும். 

இதனிடையே நேர்மையற்ற வர்த்தகர்களால் விலைகளைக் கையாளுதல்,லாபம் ஈட்டுவதைத் தடுக்க விலைக் கட்டுப்பாடு, லாப எதிர்ப்புச் சட்டம் 2011 (Aktap 2011) கீழ் தொடர்ச்சியான கண்காணிப்பினை KPDN தனது அமுலாக்கத்தை முடுக்கிவிடும் என்று அரசு அறிவித்துள்ளது. - Thank Bernama

www.myvelicham.com