ஜொகூர் மாநிலத் தேர்தல் – MICக்கு 4 தொகுதிகள் யாருக்கு ஜாக் போர்ட் கிடைக்கும்
MIC “Who will hit the jackpot winnner
Date : 04 June 2026
ஜொகூர் மாநிலத் தேர்தலில் MICக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த தொகுதிகளில் யார் நிற்பார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. மக்களுக்கு சேவை செய்ய விரும்புவோருக்கா, அல்லது பண அரசியலுக்கா என்பது கூட இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
தற்போது பரிசீலனையில் உள்ள பெயர்கள்:
-
YB சரஸ்வதி
-
YB ரவீன் குமார்
-
YB வித்யானந்தன்
-
Dato Suppiah
-
Dato Nilarajah
-
Dato Asogen
இந்த பெயர்களில் யாருக்கு ஜாக் போர்ட் (வெற்றி வாய்ப்பு) கிடைக்கும் என்பதை காத்திருந்து பார்ப்போம்.



ganapathy







\
