ஜெயிக்கப்போவது யாரு...?... Tamil naadu election dmk,TVK ,NT

ஜெயிக்கப்போவது யாரு...?.tamil naadu election dmk ,TVK, NT

ஜெயிக்கப்போவது யாரு...?...  Tamil naadu election  dmk,TVK ,NT

Date: 27 April 2026 

 

கணிக்க முடியாத நிலை

இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயிக்கப்போவது யாரு? என்பதை இந்த முறை கணித்து கூற முடியாத நிலை உள்ளது. தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, த.வெ.க., நா.த.க. இடையே 4 முனைப்போட்டி நிலவினாலும், ஆட்சி அரியணையில் ஏறப்போவது யார்? என்பதை முன்கூட்டியே சொல்ல  முடியவில்லை. ஆனாலும், ஆளுங்கட்சியான தி.மு.க., ஆண்ட கட்சியான அ.தி.மு.க., புதிய வரவான த.வெ.க , நா.த.க. இடையே 4 முனைப்போட்டி நிலவினாலும், ஆட்சி அரியணையில் ஏறப்போவது யார்? என்பதை  முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. ஆனாலும், ஆளுங்கட்சியான தி.மு.க., ஆண்ட கட்சியான அ.தி.மு.க., புதிய வரவான த.வெ.க. ஆகிய கட்சிகள், நாங்கள் தான் ஆட்சி அமைக்கப்போகிறோம் என்று நம்பிக்கையுடன் கூறிவருகின்றன.

தற்போது, தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளுமே சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால்,எந்த தேதியில் பதவியேற்பு விழாவை நடத்துவது?, யார் யாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது? என்றெல்லாம் பட்டியல் தயாரிக்க ஆரம்பித்து விட்டனவாம். எது எப்படியோ, மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும் போது, ஜெயிக்கப்போவது யாரு? என்பது உறுதியாகிவிடும்.. 

www.myvelicham.com  / www.myvelichamtv.com