ஜூனியர் இசையுத்தம் பள்ளி மாணவர்களின் பாடல் திறன் போட்டி 2025

Date : 29 May 2025 Time : 3.15pm News By: Punithai Chandran
மைகோம் பெருமையுடன் படைக்கும் ஜூனியர் இசையுத்தம் பள்ளி மாணவர்களின் தித்திக்கும் தேன் குரல் தேடல்
பாடல் திறன் போட்டி 2025 குரல் தேர்வுக்கான அழைப்பு
இசை என்பது மனித உணர்வுகளின் ஆழமான வெளிப்பாடு. அது நம்மை மகிழ்விக்கும் ஒரு ஜீவசக்தி. இது வெறும் பொழுது போக்குமட்டுமல்ல. அது மாணவர்களின் படைப்பாற்றல், ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றியையும் கற்றுத் தருகிறது என்று இப்போட்டியின் நிறுவனரும், இயக்குநருமான எஸ்.பி. தங்கம் தெரிவித்துக் கொள்கிறார்.
மைகோம் பெருமையுடன் படைக்கும் இந்த இசை யுத்தம் பள்ளி மாணவர்களின் திறன்களை வெளிக் கொணரும் வகையில் மைகோம் ஏற்பாடு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தக் குரல் தேர்வில் தேர்வுப் பெறும் மாணவர்கள் அடுத்தடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அந்த இந்தப் போட்டி பின்வரும் வகையில் நடைபெறும்:
நாள் : 15.6.2025 ஞாயிற்றுக்கிழமை]
நேரம்: காலை 9.00 முதல் – மாலை 4.00 மணி வரை
இடம்: எண் 2-2 ஆராஸ் 2, கோத்தா செமர்லாங், ஆயர் குரோ, மலாக்கா பதிவுக் கட்டணம் 30/- வயது வரம்பு : 15 வயதிற்கும் கீழ் பதிவு : இப்பொழுது நடைபெற்று வருகிறது
வாருங்கள் பதிவு செய்துக் கொள்ளுங்கள்! மேல் விவரங்களுக்கு வாட்ஸ்அப் - எண் 011-2756 9080
ஜோசப் எனும் ஜேம்ஸ்