எப்போது GE 15 அடுத்த தேர்தல்  நாடே எதிர்பார்க்கின்றது !

நாட்டின் அடுத்த பொது தேர்தல் எப்போது என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் கேள்விகள் எழும்புகின்றது.
அரசியல் கட்சிகள் ஆவலோடு  பொதுமக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
தேர்தல் நெருங்கிங்கின்ற தற்போதிய மலேசிய அரசியல் களத்தில் 3 அம்சங்கள் இதில் முக்கியமாக  விளங்கின்றன.

1 தேர்தல் விரைந்து  நடத்தப்படவேண்டும் என்ற  அம்னோவின் விருப்பம்.2.தேர்தல் வரும் பொது வரட்டும்.முதலில் எங்களுக்கு வாக்களித்த படி துணைப்பிரதமர் பதவியை தாருங்கள்  என்கின்றது பெர்சத்து .3 மூன்று ஆண்டுகளில் 3அரசாங்கங்கள் வந்து போன நிலைக்கு முற்றுப்புள்ளி வேண்டும். தங்களின் நிம்மதியான வாழ்வுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு பெற தேர்தல் வேண்டும்  என்பது 
மக்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றார்கள் G15 எந்த நேரத்திலும் வரலாம் என்று அரசியல் வட்டாரங்கள் காத்துகொண்டு இருக்கின்றார்கள்.