MIC‑இன் 5,000‑க்கும் மேற்பட்ட கிளைகளில், ஒரே நாளில் கோவில்களில் சிறப்பு பூஜை

80th anniversary, leaders conducted special prayers in more than 5,000 branches nationwide.”

MIC‑இன் 5,000‑க்கும் மேற்பட்ட கிளைகளில், ஒரே நாளில் கோவில்களில் சிறப்பு பூஜை

Today

Date:21May 2026    News By: GanapathyKrishnasamy 

மலேசிய இந்திய காங்கிரஸ்   ம.இ.கா 80 ஆண்டுகள் வரலாறு, இந்திய சமூகத்தின் அரசியல், கல்வி, சமூக முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. 1946-ல் தொடங்கிய இந்தக் கட்சி, மலேசிய சுதந்திரப் போராட்டத்திலும், பின்னர் பாரிசான் நேஷனல் கூட்டணியிலும் முக்கிய உறுப்பினராக இருந்தது.

   ம.இ.கா தோற்றம் மற்றும் ஆரம்பம் மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC)

 1946 நிறுவல்: ஜான் திவி (John Thivy) நிறுவினார். அவர் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் சிந்தனைகளால் பாதிக்கப்பட்டவர். இந்திய சுதந்திரம் கிடைத்த பின், MIC மலாயா (இன்றைய மலேசியா) சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது.

1957 சுதந்திரம்: மலேசியா சுதந்திரம் பெற்றபோது, இந்திய சமூகத்தின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்காக ம.இ.கா  முக்கிய பங்காற்றியது. அரசியல் பங்கு  கூட்டணி: UMNO, MCA உடன் இணைந்து கூட்டணியில் சேர்ந்தது. : 1973 முதல் BN கூட்டணியின் உறுப்பினராக  ம.இ.கா இருந்தது. Tun S.சாமி வேலு தலைமையில் (1979–2010)  ம.இ.கா மிகுந்த செல்வாக்கு பெற்றது. சமூக மற்றும் கல்வி பங்களிப்பு

AIMST பல்கலைக்கழகம்: இந்திய சமூகத்திற்கான மருத்துவ மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம்.

Tan Sri S.A.விக்னேஸ்வரன் மலேசிய இந்திய காங்கிரஸ்  ம.இ.கா கட்சியின் தற்போதைய தலைவர். அவர் 2018 முதல் ம.இ.கா-ஐ வழிநடத்தி வருகிறார், மேலும் 2016–2020 காலத்தில் Dewan Negara 2 செனட்) தலைவர் பதவியிலும் இருந்தார்.Kota Raja MP: 2004–2008 காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் Youth & Sports Parliamentary Secretary: 2004–2008. இரண்டு தவணைக் காலம் Dewan Negara தலைவர்: 2016–2020. MIC தலைவர்: 2018 முதல், 2024-ல் மூன்றாவது முறையாக போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். Special Envoy to South Asia: 2021 சமூக பங்களிப்பு Malaysian Indian Youth Development Foundation நிறுவினார். AIMST பல்கலைக்கழகம்: Pro-Chancellor, பின்னர் Chancellor. 

MIC-ஐ மீண்டும் உயிர்ப்பித்த தலைவர்: 2018 தேர்தலில் MIC , அவர் தலைவராக பொறுப்பேற்றார். மலேசியா–இந்தியா உறவுகள்: இரு நாடுகளி உறவுகளை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். சமூக சேவை: இந்திய சமூகத்தின் கல்வி, வேலை வாய்ப்பு, கலாச்சார முன்னேற்றத்தில் பங்களித்து 

கோலாலம்பூரில் மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) 80 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, மஹாமாரியம்மன் தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் MIC 80‑ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாடு முழுவதும் 5,000‑க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்கள் இன்று ஒரே நாளில் கோவில்களில் சிறப்பு பூஜைகளை நடத்தினர்கள் .

  • www.myvelicham.com