நமது விருப்பு வெறுப்புகளை களைத்து விட்டு ஒரு குடையின் கீழ் செயல்படுவோம் ..MP Rajah

2022 August 04 

எதிர் வரும் 15 ஆவது பொது தேர்தலில் பிளவுப்பட்டுகிடக்கும் நமது இந்தியர்களின்  ஓட்டு மீண்டும் அரங்கத்திற்கு  திரும்புவதற்கு  வாய்ப்புக்கள் அதிகமா உள்ளது. எந்த நேரத்திலும் பொது தேர்தல் மணி ஓசை ஒலிக்கப்படலாம்.  

பிளவுப்பட்டுகிடக்கும் நமது இந்திய வாக்காளர்கள் மிகவும் முக்கிய துறைகளான கல்வி, பொருளாதாரம், தமிழ் பள்ளிகள் பிரச்சனைகள் , வேலைவாய்ப்புக்கள்,  வரும்  பொது தேர்தல் இம்முறை திரும்புமுனையாக  விளங்கப்போகின்றது

.

எனவே நமது விருப்பு வெறுப்புகளை களைத்து  விட்டு ஒரு குடையின் கீழ் நாம் நமது ஓட்டுரிமையை பதிவு செய்து களம் காணும்  நம் தலைவர்களுக்கு   வற்றாத  ஆதரவை தொடர்ந்து வழங்கி இந்திய சமுதாயப்பிரச்னைகளை களைவதற்கு உதவ  வேண்டும் என்று  சிலங்கூர்  மாநில  ம. இ. கா  தலைவர் MP ராஜா  கென்னிசன் பிரதர்ஸ் முனிஸ்வர ஆலயம் பத்து கேவ்ஸ்- ல் நடைபெற்ற ஆடி பெருக்கு இலக்கியமலை  நிகழ்ச்சியில் பேசினார்.