டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலையில் வெற்றி..

டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலையில் வெற்றி

டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலையில் வெற்றி..
டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலையில் வெற்றி..

கோலக் கங்சார் மாவட்ட அளவிலான திடல்தடப் போட்டியில் நம் டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலையில் வெற்றிப் பெற்றுள்ளது. கடந்த ஒரு வாரமாக 85 பள்ளிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் நம் பள்ளி மூன்றாம் நிலையில் வெற்றிப் பெற்றது பெருமைக்குரியதாகும். நம் பள்ளியின் வீரச் செல்வங்களின் விடாமுயற்சியும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமே

இவ்வெற்றிக்கான மூலதனம். நம் பள்ளிக்கும் ஈன்றெடுத்த தாய்தந்தையினருக்கும் பெருமை சேர்த்த நம் முத்துச் சிற்பிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் முயன்றவர் தோற்பதில்லை ; தோற்றவர் முடியாதவர் இல்லை ! முயன்று பார்.. வலிகளும் வெற்றிகளாகும்.