சிலாங்கூர் 2020 முதல் விளையாட்டு வசதிகளை பராமரிப்பதற்காக RM30 லட்சத்துக்கும் அதிகமாக செலவிட்டுள்ளது

ஷா ஆலம், ஜூலை 28: 2020 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் 79 விளையாட்டு வசதிகளை பராமரிக்க மொத்தம் RM38.97 லட்சமும் , 2020 ஆம் ஆண்டில் 42 விளையாட்டு வசதிகளை உள்ளடக்கிய RM20.08 லட்சமும் செலவிடப் பட்டதாக விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைரூடின் ஒத்மான் கூறினார்.

அதேசமயம், கடந்த ஆண்டு RM15.12 லட்சம் செலவில் மொத்தம் 29 வசதிகள் பராமரிக்கப்பட்டன.

“இந்த ஆண்டு, ஜூன் மாதம் வரை மொத்தம் எட்டு விளையாட்டு வசதிகள் RM375,265 செலவில் பராமரிக்கபட்டுள்ளன” என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.

இளைஞர் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக மாநில சட்டமன்ற உறுப்பினர் செமென்தா டாரோயா அல்வியின் எழுத்துப்பூர்வ கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

இருப்பினும் சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சிலின் மதிப்பீட்டில் இன்னும் விண்ணப்பங்கள் உள்ளன என்று கைரூடின் விளக்கினார்