மடானி விருது விழா 2026
Madani Award Ceremony 2026
Date:13 March 2026 News By: Kalaimany
சுங்கை பட்டாணி, குவாலா மூடா மாவட்ட எம்.ஜி.ஆர் நலச் சங்கம் மடானி விருது விழா 2026 சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.
மடானி விருது விழா 2026 வடமாநில இந்திய கலைஞர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களுக்கான அடையாளச் சின்ன கௌரவ விருதுகள் வழங்கும் விழா வினை மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் தவ்பிக் ஜோஹாரி அதிகாரவப்பூர்வ வருகை தந்து விருதுகளை எடுத்து வழங்குவார் என்று விழா ஏற்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.பி.எஸ் கலைமணி குறிபிட்டார்.

இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில், சிங்கப்பூர் தங்க மகனார் பினாங்கு கெடா புகழ் கொடை நெஞ்சர் டாக்டர் சின்னையா நாயுடு மற்றும் டாக்டர் ஜோபினா நாயுடு இணையர் முன்னிலையில் நடைபெறும்.
எதிர் வரும் 4. 4. 2026, சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, ஜெராய் ஹோட்டல், மாநாடு அரை, சுங்கை பட்டாணி, கெடாவில் இந்த மாபெரும் விருது விழா நடைபெறுவதால் அனைவரும் வருக வருக என்று ஆர்.பி.எஸ். கலைமணி அன்புடன் அழைக்கின்றார். தொடர்புக்கு +



ganapathy







\
