ரேபிட் கேஎல் ஆன் டிமாட் வேன்கள் 6 புதிய இடங்களுக்கு தனது சேவை தொடரும்

Rapid KL on Dimopoli vans will continue its service to 6 new locations.

ரேபிட் கேஎல் ஆன் டிமாட் வேன்கள் 6 புதிய இடங்களுக்கு தனது சேவை தொடரும்

Date :14 May 2025 News By; Punithai chandran 

 வரும் மே மாதம் 15ஆம் தேதி முதல், ரேபிட் கேஎல் ஆன் டிமாட் வேன்கள் 6 புதிய இடங்களுக்கு தனது சேவையை விரிவுப்படுத்த தொடங்கவுள்ளன. 

இந்தச் சேவையானது பயணிகளை தங்கள் வீடுகளிலிருந்து LRT மற்றும் MRT Mpfa ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்த புதிய வேன்கள் கேடிஎம் Commuter நிலையங்களில் இருந்து சேவையைத் தொடங்கும்

இந்தச் சேவையானது, Sg.Way – LRT Taman Paramount, KTM Batu Caves _ Hab Wira Daman, Bandar Country omes – KTM Rawang, KTM Rawang – Taman Garing, UiTM Puncak Alam –இடங்களுக்கு Puncak Alam and Alam Budiman/Setia Alam – Setia City Mall ஆகிய ச் செல்லும். 

இருப்பினும், ரயில் நிலையங்களில் சரியான கார் நிறுத்துவதற்கு பொருத்தமான வசதிகளைத் தரும் வகையில் தற்போது பல கார் நிறுத்துமிடங்கள் கட்டுமானத்தில் உள்ளன.

www.myvelicham.com