காலை பசியாறல் விலை உயர்ந்துள்ளது.

Breakfast Price It has risen.

காலை பசியாறல் விலை உயர்ந்துள்ளது.

Date : 01 May 2025 News By : Ganapathy 

கோலாலம்பூரில் காலையில், ரொட்டி சானாய், மதியம் நாசி லெமாக், இரவு சாத்தே என்று மலேசியர்களுக்கு மிகவும் விரும்பிய உணவுகளின் விலை கடந்த 13 ஆண்டுகளில் கிட்டத்தட்ட பத்து மடங்காக உணர்ந்துள்ளதாக  மலேசிய புள்ளிவிவரத் துறை (DOSM) தெரிவித்துள்ளது. 

நாசி லெமாக் 81.3 சதவிகீதம் அதிகரித்து, 6வெள்ளி 50சென் ,

Sate Ayam விலை இரண்டு மடங்காக உயர்ந்து  ஒரு குச்சி  1 வெள்ளி  60 சென், தே  2:50, ரொட்டி சானாய் 1.50  முட்டை ரொட்டி 2:50 தோசை 2: வெள்ளி,காப்பி  மைலோ3:50
தே ஓ லிமாவ் 3 வெள்ளி மீ கறி, சூப் 12 வெள்ளி என  அனைத்து விதமான உணவு, சமையல் பொருட்களும் ஏற்றம் கண்டுள்ளது.

அனைத்து நாடுகளிலிருந்து  இறக்குமதியாகும் பொருட்கள் அனைத்தும்  13.4 சதவீதமும், 

அன்றாட அத்தியாவசியப் பொருள்களான தேங்காய் பால் ஒரு கிலோ  11.54 வெள்ளி 54 சென்,

1 கிலோ மாட்டிறைச்சியின் விலை  37. வெள்ளி 84- சென் உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகிறது.

2023-ஆம் ஆண்டில் நாட்டின் பணவீக்கம் 6.6% இருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டு 5.7%-ஆக உள்ளது  அனைத்துல நாணயம்  உலகப் பொருளாதார தரவுத்தரம் குறிப்பிட்டுள்ளது

www.myvelicham.com