சிவில் வழக்கில் பாதுகாப்பு முயற்சியை மகாதீர் கடுமையாக விமர்சனம் செய்தார்
Former Malaysian Prime Minister Dr. Mahathir Mohamad has harshly criticized current PM Anwar Ibrahim's attempt to seek immunity in a civil case.

Dated: 10.6.2025 Time: 3.45 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்,
பிரதமர் அன்வார் இப்ராஹிம், சிவில் வழக்கில் தனக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க கோரிய முயற்சியை, டாக்டர் மகாதீர் முகம்மது மீண்டும் கடுமையாகச் சாடியுள்ளார்.
அன்வார் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தை தொடர்ந்து தான் சந்தேகித்து வருவதுடன், உண்மையான விடுதலை நீதிமன்றத்தின் மூலமாகவே வர வேண்டும் என்று டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார். இந்த வழக்கிலுள்ள தாக்கங்களைச் சுட்டிக்காட்டி, ஒரு கொலை எண்ணத்தோடு கூடிய கருத்தாக அவர் விமர்சித்தார். நன்றி. மலேசியக கினி