அக்மல் முன்னிலைப்படுத்த தேர்ந்தெடுத்ததில் பேனர் பெரிய அளவில் பார்வையாளர்களை சென்றடைந்தது
That the banner would not have reached a large audience. PSM. Vice President S. Arut Selvan

Date : 23 April 2025 News By:RM Chandran
ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் வைத்துள்ள பேனரை அக்மல் முன்னிலைப்படுத்த தேர்ந்தெடுத்ததில் பிஎஸ்எம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது. அக்மல் அவர்களின் தலையீடு இல்லாதிருந்தால், இந்தப் பேனர் பெரிய அளவில் பார்வையாளர்களை சென்றடைந்திருக்காது என்று
பிஎஸ்எம். துணைத்தலைவர் எஸ். அருட் செல்வன் கூறினார்.
அம்னோவும் – பி.என்.னும் தன்னை ஒரு ஒற்றுமை கட்சியாக சித்தரிக்க முயற்சிக்கும்போது கடுமையான முரண்பாடு இருந்தாலும், பதாகை அடிப்படையில் அவை உண்மை. பாஸ் கட்சியை தீவிரவாதக் கட்சியாக சித்தரிக்க பி.என்-னும் கடுமையாக பேசுகிறது. பாஸ் காட்சியை நீண்ட காலமாக எதிர்ப்பதே, PH மற்றும் BH ஒரு முக்கியமாக வேலையாக உள்ளது.
PSM செய்தியானது, அம்னோவை பாஸ் கட்சியுடன் சமமாக பார்க்கிறது. உண்மையில் ஒற்றுமையை ஊக்குவிப்பதாக கூறும்போது, பிஎன் பொய் சொல்வதாகத் தெரிகிறது.
அம்னோ-DAP இளைஞர் தலைவர் ( Woo Ka Liong, DatoSri Tiong king Liong PKR Adam Adli ) ஆகியோரை பாஸ் ஊக்குவித்து வருகிறது. இவர்கள் அனைவரும் மடானி அரசின் ஆதரவாளர்கள்.
இனவாதத்தை ஊக்குவிக்கும் அனைத்துக் கட்சிகளையும் நிராகரிக்குமாறு வாக்காளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்
.
எந்தவொரு தலைவருடனும் ஒப்பிடும்போது, இனக் குழப்பம் ஒற்றுமைக்கு எதிராக அக்மால் மீது 3R- அதிகமான போலீஸ் புகார் செய்யப்பட்டதை பிஎஸ்எம் துணைத்தலைவர் எஸ்.அருட் செல்வன் அக்மாலுக்கு நினைவுறுத்தினார்.
www.myvelicham.com / Face book / Tik Tok / Intg / X / You Tube