தமிழ்ப்பள்ளிக்கு 82 ஆயிரம் நிதி நன்கொடை! சாதனைப்ப டைத்த தமிழினம்.

oriented Tamil community.

தமிழ்ப்பள்ளிக்கு 82 ஆயிரம் நிதி நன்கொடை!   சாதனைப்ப டைத்த தமிழினம்.

Date : 05 Jan 2026  News By:Ganapathy

தமிழ்ப்பள்ளிக்கு 82 ஆயிரம் நிதி நன்கொடை! 

சாதனைப்ப டைத்த தமிழினம். 

"விழியே வெளிச்சம்" மலர் வெளியீடும், தமிழ்ப்பள்ளி மாணவர் சாதனை விழாவும் கடந்த 20/12/2025,சனிக்கிழமை மாவாய் சீனப்பள்ளிய் சீனப்பள்ளி மண்டபத்தில் வேகு விமர்சையாக கெண்டாடப்பட்டது.

 இந்நிகழ்ச்சியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பள்ளி மேலாளர் வாரியமும் இணைந்து நடத்திய "விழியே வெளிச்சம்" மலர் வெளியீடும் கண்டது. மாணவர்கள் சாதனை விழாவும் வெகு விமர்சையாக கெண்டாடப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ஜீவக்குமார் புதியதாக பொறுப் பேற்ற பிறகு பெற்றோர் ஆசிரியர் சங்கமும் , பள்ளி மேலாளர் வாரியம் , இனைந்து நடத்தியதாக இந்நிகழ்ச்சியின் தமதுவுரையில் " சிகரமாய் உயர்ந்து நின்று முழுவதும் பல நிகழ்ச்சிகளும் திட்டங்களும் நடைபெறும் உயிரோட்டமுள்ள இப்பள்ளியின் வெற்றி நகர்வுக்குப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஓர் அச்சாணியாக அமையும் என்பது வெள்ளிடை மலை" நம் மாணவ முத்துக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திட்ட வரையும் படைப்பாளர்களாக இருக்கும் நாம்  அனைவரும் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்துள்ளோம். இது  எதிர்காலத்தை உருவாக்குவோம் என்பதை கடப்பாடாகக் கொண்டுள்ளோம்.  என்று திரு ஜீவன் தமது உரையில் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு நன்கோடைகள் வழங்கியவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.ஒருங்கிணைப்பாளர்.
திரு.ரமிஸ் மணியம், Dr,சசுவின் நாதயர்,Dr சஷ்வின் நாயர்,  Dr.லீனா Tebrau Rotary Club ,திரு. நடராஜன் Dr,Lyna Tebrou Lotery club திரு. பன்னீர் செல்வம்.
பள்ளியின் LPS தலைவர் REM பள்ளி கல்வி வளர்ச்சி நிதியாக 
இந்நிகழ்ச்சியின் வழி RM 82,000  நிதி திரட்டப்பட்ட து  குறிப்பிடத்தக்கது. வாழ்க தமிழ் எனற முழக்கத்துடன் முத்தாய்ப்பான இந் நிகழ்வு  நன்றி மலர்கள் மக்கள் மனம் திறந்தனர் எனக்கூறலாம் என வெளிச்சம் கணபதி தன் அவாவை வெளிப்படுத்தினார்.